10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார். பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடியை தொழுதால் மட்டுமே நீந்தி கரை சேர முடியும்.
Friday, September 5, 2025
Thursday, September 4, 2025
அதிகாரம் 1கடவுள் வாழ்த்து
9. கோளில் பொறியில் குணமிலவெ என்குணதீதாண் தாளை வணஙாகாதீ தலை.நம் உடலில் ஐமிபொறிகள் கண் காது மூக்கு செவி வாய் மெய் இயஙாகா விட்டால் என்ன நிலைமை ஏற்படுமோ அகடவுளை வணங்காத நிலைமை ஏற்படும்.
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து
8.அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தர்க்கல்லால் பிறவழி நீந்தல் அரிது.அந்தணன் என்பதின் பொருள் சான்றோர் திருவடி பற்றி நடப்பவரைத் தவிர மற்றவர்கள் துன்ப கடலை கடப்பது அரிது.
Tuesday, September 2, 2025
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து
7.தனக்குவமை இலாதான் தான் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது நிகரில்லா தலைவன் இறைவனின் திருவடியை தவிர மற்றவர்கள் மாற்றுவது அரிது.
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்த வித்த பொய் தீர ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார் கண்மெய் வாய் செவி மூக்கு இவற்றால் ஏற்படும் ஆசைகளை அடக்கி வாழ்பவர் ஒழுக்கத்துடன் வாழ்வார்
Monday, September 1, 2025
அதிகாரம் 1கடவுள் வாழ்த்து
இருள் சேர் இருவினையும்சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு. இறைவன் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் இருவினையும் சேர்வதில்லை
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து
10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார். பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடிய...