Friday, September 5, 2025

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

 10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.           பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடியை தொழுதால் மட்டுமே நீந்தி கரை சேர முடியும்.

No comments:

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

 10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.           பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடிய...