பொருள் விளக்கம்

 விலை மாதர்களின் உடல் இன்ப மயக்கத்தில் இருந்து ஒழிவேனோ.ரிக் வேதத்தை ஏழு வகை ரிஷிகளும் அறியும் படி உரைத்தவனே.சரவணபவனே குகனே ஆறுமுகனே என்று இயற்றமிழ் இசைத்தமிழ் கவிகளாக இயற்றப்பட்ட பாமாலையை அணிந்தவனே.மகிழ்ச்சியுடன் ஆனந்த கூத்தாடும் சிவபெருமானன அவரின் அடியவரான மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் திருவடி தரிசனம் தந்தவனே. சிவமபெருமானுடைய குழந்தை என்ற நிலையில் அவருக்கே குருநாதராக வந்த பெரியோனே. திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே.

No comments:

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

 10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.           பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடிய...