அன்னையின் வயிற்றில் பத்து திங்கள் இருந்து பின் அக்குழந்தையை தழவி சதங்கை சிலம்பு தணடை மற்றும் ஆடைகள புனைந்து வளர்ந்து பெண்களுடன் திரிந்து நோய்வாய்பட்டபின்அலைந்து திரிந்த போதும் இனிமேல் உன் அருள் கடாஷசத்தை பெறுவேனோ சுக்ரீவன் வாலி அணுமன் போன்றோரின் துனை கொண்டு இராவணை வென்ற இராம பிரானின் மருமகனே. பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத காரணத்தால் பிரம்மனை சிறையில் அடைத்து படைப்பு தொழிலை செய்தவனே திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment